பலம் விமர்சனம்

சிறு ஓசையைக் கொண்டே ஆளிருக்கும் திசையை உணர்ந்து ஹ்ரிதிக் அடி வெளுக்கிறார் என்பதால், ஷூவைக் கழற்றி விட்டு பூனை போல் பின்னால் வந்து அடிக்கப் பார்க்கிறார் வில்லனொருவர். சுதாரித்துக் கொள்ளும் ஹ்ரிதிக், ‘நீ ஷூ போட்டுட்டு வந்திருந்தால் கூடக் கண்டுபிடிச்சிருக்க மாட்டேன். ஆனா, உன் சாக்ஸ் நாத்தம் செத்தவனைக் கூட எழுப்பி விட்டுடும்’ என வில்லனை வீழ்த்தி விட்டு ஹ்ரிதிக் சொல்லும்பொழுது, பார்வையாளர்களின் கைதட்டல் திரையரங்கை நிறைக்கிறது. முழுப்படமுமாக சுவாரசியப்படுத்தவோ ஈர்க்கவோ தவறிவிடுகிறது.

Balam hindi dubbed movie review
மேலும் படிக்க.. படத்தைச் சொடுக்கவும்.

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

சுண்டைக்காய் இளவரசன் எனும் சுவாரசியமான சிறுவர் நாவலை யெஸ். பாலபாரதி எழுதியுள்ளார். நாவலைப் படிக்கும் பொழுது அலாதியான உணர்வு கிடைக்கப் பெறுவதோடு, போகிற போக்கில் சில நல்ல விஷயங்களையும் உணர்த்திச் செல்கிறது. 


வாசிப்புப் பழக்கத்தைத் தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்குப் பழக்கப்படுத்த நினைப்பவர்கள் கட்டாயம் வாங்க வேண்டிய புத்தகம்.



சுண்டைக்காய் இளவரசன்
மேலும் படிக்க.. படத்தைச் சொடுக்கவும்.

ட்யுராங்கோ

Durango
படிக்க.. படத்தை சொடுக்கவும்.

கோடிட்ட இடங்களை நிரப்புக விமர்சனம்

Amazon
படிக்க.. படத்தை சொடுக்கவும்.

பைரவா விமர்சனம்

Amazon
படிக்க.. படத்தை சொடுக்கவும்.

மாய வலி நீக்கிய தமிழன்

Amazon
படிக்க.. படத்தை சொடுக்கவும்.

பலம் காட்ட வரும் ஹ்ரிதிக் ரோஷன்

Amazon
படிக்க.. படத்தை சொடுக்கவும்.

அசாசின்ஸ் கிரீட் விமர்சனம்

Amazon
படிக்க.. படத்தை சொடுக்கவும்.

சிங் விமர்சனம்

SING movie review
படிக்க.. படத்தை சொடுக்கவும்.

துருவங்கள் பதினாறு விமர்சனம்

D16 movie review
படிக்க.. படத்தை சொடுக்கவும்.